Friday, December 17, 2021

பொருளடக்கம்

 ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் சுலோகங்களுக்கான பொருளடக்கம் 

( For English Version -- Click Here

(ஒலிக்குறிப்பு:-- உதாரணம் - க2 - க என்பதன் அழுத்து ஒலி kha; க3 - ga; க4 - gha; இவ்வாறே அனைத்து வல்லின உயிர்மெய்களுக்கும். ச என்பதற்கு ச2 - அழுத்து ஒலி cha; ஜ என்னும் எழுத்து ஏற்கனவே இருப்பதால் ஜ2 - jha. 

ஸ, ஷ போன்ற எழுத்துகள் இருக்கின்றன. ஆனால் சங்கரர் என்பதில் வரும் ச என்பதன் ஒலியைக் குறிக்க Italics ச - என்பதைப் பயன்படுத்தியிருக்கிறேன். 

ஆங்கில எழுத்து S என்பது போல் சுலோகங்களுக்கு நடுவில் சிலசமயம் வரும். அது அவக்ரஹம் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுகிறது. அவக்ரஹம் என்பது அந்த இடத்தில் ‘அ’ என்ற ஒலி இருப்பதைக் காட்டும் குறிப்பு. 

தங்களுடைய மிக அதிக ஆதரவு இந்த முயற்சிக்கு நல்கியிருப்பதற்கு நன்றி. சிலர் ஒலிக்குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதால் இதைத் தருகிறேன்.)


ஸ்ரீகிருஷ்ணன் அருளிய பகவந்நாம விளக்கம் 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் அறிமுகம் 

கேட்டானய்யா கேள்வி! 

பிரணவம் நமஸ்காரம் நாமாவளி அமைப்பின் விளக்கம் 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பூர்வாங்க சுலோகங்கள் - முதல் பகுதி 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பூர்வாங்க சுலோகங்கள் - இரண்டாம் பகுதி 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - தியான சுலோகம் 

தியான சுலோகம் பற்றிய விளக்கம் 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம சுலோகங்கள் வரிசையாக : 

001) விச்வம் விஷ்ணு: 

002) பூதாத்மா 

003) யோகோ யோகவிதாம் 

004) ஸர்வ: 

005) ஸ்வயம்பூ: 

006, 007) அப்ரமேய:, அக்ராஹ்ய: 2 சுலோகங்கள் 

008) ஈசான:  

009) ஈச்வர:  

010) ஸுரேச: 

011) அஜ: 

012) வஸு; 

013) ருத்ர: 

014) ஸர்வக: 

015) லோகாத்யக்ஷ: 

016) ப்ராஜிஷ்ணு: 

017) உபேந்த்ரோ வாமந: 

018) வேத்ய: 

019) மஹாபுத்தி: 

020) மஹேஷ்வாஸ: 

021) மரீசி: 

022) அம்ருத்யு: 

023) குரு: 

024) அக்ரணீ:  

025) ஆவர்தன: 

026) ஸுப்ரஸாத: 

027) அஸங்க்யேய: 

028) வ்ருஷாஹீ 

029) ஸுபுஜ: 

030) ஓஜ: 

031) அம்ருதாம்சூத்பவ: 

032) பூதபவ்யபவந்நாத: 

033) யுகாதிக்ருத் 

034) இஷ்டோSவிசிஷ்ட: 

035) அச்யுத: 

036) ஸ்கந்த: 

037) அசோக: 

038) பத்மநாப: 

039) அதுல: 

040) விக்ஷர: 

041) உத்பவ: 

042) வ்யவஸாய: 

043) ராம: 

044) வைகுண்ட: 

045) ருது: 

046) விஸ்தார: 

047) அநிர்விண்ண: 

048) யக்ஞ: 

049) ஸுவ்ரத: 

050) ஸ்வாபந: 

051) தர்மகுப் 

052) கபஸ்திநேமி: 

053) உத்தர: 

054) ஸோமப: 

055) ஜீவ: 

056) அஜ: 

057) மஹர்ஷி: 

058) மஹாவராஹ: 

059) வேதா: 

060) பகவாந் 

061) ஸுதந்வா 

062) த்ரிஸாமா 

063) சுபாங்க: 

064) அநிவர்த்தீ 

065) ஸ்ரீத: 

066) ஸ்வக்ஷ: 

067) உதீர்ண: 

068) அர்சிஷ்மாந் 

069) காலநேமிநிஹா 

070) காமதேவ: 

071) ப்ரஹ்மண்ய: 

072) மஹாக்ரம: 

073) ஸ்தவ்ய: 

074) மநோஜவ: 

075) ஸத்கதி: 

076) பூதாவாஸ: 

077) விச்வமூர்த்தி: 

078) ஏகோ நைக: 

079) ஸுவர்ணவர்ண: 

080) அமாநீ 

081) தேஜோவ்ருஷ: 

082) சதுர்மூர்த்தி: 

083) ஸமாவர்த்த: 

084) சுபாங்க: 

085) உத்பவ: 

086) ஸுவர்ணபிந்து: 

087) குமுத: 

088) ஸுலப: 

089) ஸஹஸ்ரார்ச்சி: 

090) அணு: 

091) பாரப்ருத் 

092) தனுர்தர: 

093) ஸத்த்வவாந் 

094) விஹாயஸகதி: 

095) அநந்தஹுதபுக்போக்தா 

096) ஸநாத் 

097) அரௌத்ர: 

098) அக்ரூர: 

099) உத்தாரண: 

100) அநந்தரூப: 

101) அநாதி: 

102) ஆதாரநிலய: 

103) ப்ரமாணம் 

104) பூர்புவஸ்வஸ்தரு: 

105) யக்ஞப்ருத் 

106) ஆத்மயோநி: 

107) சங்கப்ருந்நந்தகீ 

108) வனமாலீ 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கற்பதால் விளையும் பலன்கள் 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

To go to my English Rendering of the meanings --> CLICK HERE 

74 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. So Nizz

    I'm somuch thankful 🙏

    Really really great work

    ReplyDelete
  3. Really its wonderful.. Sarvam Krishnarpanam...

    ReplyDelete
  4. Great effort and great learning for us and an immediate reference as well.

    Thanks.
    You are blessed by HIM and because of your efforts on VSN, in turn we also get blessed by PARMATHMA.

    ReplyDelete
  5. அருமை

    ஜெய் ஸ்ரீமன் நாராயணா
    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    ReplyDelete
  6. Awasome sir , INDEED THIS ACT OF YOURS OF HELPING ALL OF US WITH VISHNU SAHASRANAMA MEANING IS A CLEAR INDICATION THAT YOU ARE BLESSED PERSON NO WORDS TO EXPRESS OUR GRATITUDE THANK YOU VERY MUCH , THIS BODY CHANTS DAILY AND WITH THIS MEANING IT WILL BE BLISS CHANTING VISHNU SAHASRANAMA THANKS A TON

    ReplyDelete
  7. Excellently compiled , first of its kind..can be tried for few other popular slokas, blessed to get ot

    ReplyDelete
  8. Arumai super we are truly Blessed. Namaskaram

    ReplyDelete
  9. Very useful presentation. Short and clear meaning easy to remember. And Tamil is most comfortable for just next generation. I have shared with all my family. Appreciate your work involving enormous efforts and thoughtful narrative. Thanks. And Namaskaarams.

    ReplyDelete
    Replies
    1. agree with your comments. commendable work. let lord vishnu shower his grace upon sri srirangam mohana rangan

      Delete
    2. There is no need to purchase VSN sloka book hereafter.

      Delete
  10. Enjoyed the easy and simple format.

    ReplyDelete
  11. Reading daily Shri Vishnu Sahasranamam overcoming all the human issues and gives the confidence.

    ReplyDelete
  12. *ஓம் ஸ்ரீ கிருஷ்ணா...வாசுதேவா..நாராயணா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்*
    மிகவும் அருமையான பதிவு. நன்றி.. நமஸ்காரம்

    ReplyDelete
  13. விளக்கங்களுடன் படிக்கவிரும்பினேன்.கிடைத்தது மகிழ்ச்சி நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot Sir. God bless you & your family

      Delete
    2. Very nice . Awesome 👌👌

      Delete
  14. Sir Thanks a lot. God bless you.

    ReplyDelete
  15. Thanks a lot Sir. God bless you & your family

    ReplyDelete
  16. New innovative approach of all slokas of Vishnu Sahasranama with its meaning for better understanding

    ReplyDelete
  17. மிகவும் அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  18. Sri: Srimathe Ramanujaya Nama: Excellent Kainkaryam Swamin.. Dhanyosmi .. adiyen Ramanuja Dasan

    ReplyDelete
  19. வார்த்தைகள் போதாது; தங்களின் இந்த பணிக்கு. பெருமாளின் கிருபையும் சரஸ்வதியின் கடாக்ஷமும் இன்றி இது சாத்தியமில்லை. அது தங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. இந்த ஆன்மீக பண சிறக்க வாழ்த்துக்கள.🙏🙏🙏

    ReplyDelete
  20. Very useful presentation for our hindu religious. Lot of thanks

    ReplyDelete
  21. very vice..great effort. May Lrishna bless you ..

    ReplyDelete
  22. தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.நமது கலாச்சாரம் வளர இது ஒரு வழிகாட்டல்

    ReplyDelete
  23. Koti Namaskaram sir for your dedicated work for the benefit of all of us.

    ReplyDelete
  24. Chanting Vishun Sahasranamam for the past sixty years, ofcourse without knowing the meaning. We have been taught during our schooldays. Having gone through your fantastic work, we are blessed with great persons like you. Incidentally I am more happy that you hail from Srirangam which is my place too. I was staying in North Uthra Street. My elder brother Mr Kuppuswami/ Thambu was a famous lawyer too.

    ReplyDelete
  25. Thanks a lot for your great work.

    ReplyDelete
  26. Your detailed explanation on Vishnu Sahasranamam is really beneficial for all ages. I was looking for such a content for quite some time and finally got it. Really appreciate your efforts. Thank you very much.

    ReplyDelete
  27. Super Swamin.Really it will be very useful..

    ReplyDelete
  28. Excellent Initiative Om Namo Narayana

    ReplyDelete
  29. Explanations are very much benefitted. Everybody should read.

    ReplyDelete
  30. அருமையான பதிவு

    ReplyDelete
  31. I find no words to express my gratitude for your divine work done for all human beings. You have no choice but to enjoy the Blissfulness of all of us enjoying the Blissfulness we experience. Pranams.

    ReplyDelete
  32. மக்களுக்கு புரிந்து கொள்ள எளிதாக அமைத்து படைத்து இருக்கிறீர்கள்.நன்றி

    ReplyDelete
  33. அருமை👌 தங்களது சேவைக்கு அநேக நமஸ்காரம்🙏🙏 ஆங்கிலம் அல்லது வடமொழியில் இருந்தால் தமிழ் அறியாத பக்தர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலத்தில் வரும். தயார் ஆகிக்கொண்டிருக்கிறது. நன்றி.

      Delete
    2. Very good & useful, headings along with detail explanations easly understood those who read 🙏🏾🙏🏾🙏🏾

      Delete
  34. ஆன்மீகத் தொண்டாற்றும் அரங்கனின் அருள் பெற்ற அறியவரொருவரின் அருமையான படைப்பு. அன்னாரது தொண்டு மேன்மேலும் தொடர அந்த அரங்கன் அருள் புரிய வேண்டுகிறேன்.🙏

    ReplyDelete
  35. With the blessings of azhwars and acharyas you had simplified the great work to be understood by ordinary people. Srimathey ramanujaya namaha!

    ReplyDelete
  36. அருமை, உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏

    ReplyDelete
  37. மிகவும் அரிதான அழகான
    விளக்கங்கள். நன்றி நன்றி
    பலஸ்ருதிக்கான விளக்கங்கள் தந்தால் இன்புறுவோமே

    ReplyDelete
  38. ராதே க்ருஷ்ண, அருமை, சிறந்த பணி தொடரட்டும், இறைவன் துணையாக, ராதே க்ருஷ்ண

    ReplyDelete
  39. வரஹூர் வே ரங்க ப்ரசாத்August 26, 2022 at 6:53 PM

    ராதே க்ருஷ்ண ,
    சிறந்த கைங்கர்யம் , பெருமாளுக்கும் பாகவதர்களுக்கும்,
    தங்கள் பணி மேலும் தொடர பெருமாளைப் ப்ரார்த்திக்கிறேன்.
    இதைப் போல் தங்கள் மற்ற பொருளுரைகள் இருந்தால் பகிர்ந்திட வேண்டுகிறேன். ranga.62prasad@gmail.com
    ராதே க்ருஷ்ண

    ReplyDelete
    Replies
    1. Also I have done some other texts and created link page for that as under:

      1) https://ranganopenterrace.blogspot.com/2022/07/blog-post_9.html

      2) https://ranganopenterrace.blogspot.com/2022/02/blog-post_54.html

      Delete
    2. https://ranganopenterrace.blogspot.com/2022/07/blog-post_9.html

      Delete
  40. Wonderful kainkaryam 🙏🏼🙏🏼 Adiyen Ramanujadasan

    ReplyDelete
  41. 🙏Great job. Congratulations. World will get benefitted. Krishna Rama Govinda 🙏

    ReplyDelete
  42. Too good. Stay Blessed.

    ReplyDelete
  43. Enjoyed the easy and simple format.

    ReplyDelete
  44. ஹரே கிருஷ்ணா பதிவு மிகவும் நன்றாக இருந்தது அது தொடர்ந்து செயல்பட பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகம் தங்களுக்கு கிடைக்க பிராத்திக்கிறேன்

    ReplyDelete
  45. அருமையான, தேவையான பதிவு. நீண்டநாட்களாக அடியேன் தேடியது.
    பீஷ்மாச்சாரியாளின் பரிபூரண அனுக்கிரம் உண்டு. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார்என்பதற்க்கிணங்க
    இது மிகவும் பயன்மடும்.வாழ்க நின்பணி. தொடர்பு கொள்ளவும்
    9043106211.
    கணேஷ்பாகவதர்.

    ReplyDelete
  46. நல்ல விஷயம் புதிய பாணியில் விளக்கம் தேடும் விதம் அமைந்ததில் பரம சந்தோஷம். பலரும் எளிதில் விரைவில் விளக்கங்கள் படிக்க ரொம்ப ரொம்ப வசதியாயுள்ளது

    ReplyDelete
  47. ஜெய் ஸ்ரீமன் நாராயணா 👍

    ReplyDelete
  48. Appreciable great service for the Hindu world. Thank you so much, also expecting further updates. God save you.

    ReplyDelete