Sunday, October 24, 2021

ஸர்வக: ஸர்வவித்

ஸர்வக3: ஸர்வவித்3பா4நு: விஷ்வக்ஸேநோ ஜநார்த்த3ந: |
வேதோ3 வேத3வித3வ்யங்கோ3 வேதா3ங்கோ3 வேத3வித்கவி: || 

 


ஸர்வக: - அனைத்திலும் ஊடுகலந்து தாங்குபவர் 

ஸர்வவித்பாநு: - அனைத்தையும் அறிவதும் உண்டாக்குவதுமான பேரொளி அவர் 

விஷ்வக்ஸேந: - எங்கும் பரவி நின்று காக்கும் பெரும் படையாய் இருப்பவர் 

ஜநார்த்தந: - பக்தர்களின் நன்மைக்கு இடையூறான தீமையை அழிப்பவர் 

வேத: - உலகிற்கு வேதம் என்னும் பெருவிளக்கைத் தருபவர் 

வேதவித் - வேதப்பொருளாய் நிற்பவர் 

அவ்யங்க: - வேதப் பொருளுணரத் துணையாய் நிற்பவர் 

வேதாங்க: - வேதமே தம் திருமேனியாய் நிற்பவர் 

வேதவித் - வேதப் பொருள் எங்கும் விளக்கமுறச் செய்பவர் 

கவி: - வேதத்தைக் காணும் ரிஷியும் அவரே 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

2 comments:

  1. வார்த்தைக்குவார்த்தைவிளக்கம் மிகவும்
    அருமை.தொடரட்டும்உங்கள் தெய்வீக
    தொண்டு.பரமாத்மாவின் அனுகிரகம்
    குறைவின்றி தங்களுக்குகிடைக்கும்🙏

    ReplyDelete