Sunday, October 24, 2021

யோகோ யோகவிதாம் நேதா

யோகோ3 யோக3விதா3ம் நேதா ப்ரதா4நபுருஷேச்வர: | 
நாரஸிம்ஹவபு: ஸ்ரீமாந் கே: புருஷோத்தம
: || 

 


யோக: -- தம்மை அடையத் தாமே வழியானவர் 

யோகவிதாம் நேதா -- தம்மை அடைய வழியறிந்து நடத்தும் தலைவர் 

ப்ரதாநபுருஷேச்வர: -- உலகமும் உயிர்களும் தாமேயாளும் ஈச்வரர் 

நார‌ஸிம்ஹவபு: -- நரம் கலந்த சிங்கமாய் அடியார்களைக் காப்பாற்றுபவர் 

ஸ்ரீமாந் -- திருமகள் எப்பொழுதும் உறையும் வடிவினர் 

கேசவ: -- அழகிய கேசம் திகழும் உருவம் 

புருஷோத்தம: -- ஜீவர்கள் அனைவரை விடவும் மிகவுயர்ந்தவர் 

Srirangam Mohanarangan 

*** 

No comments:

Post a Comment