Friday, December 17, 2021

வனமாலீ கதீ சார்ங்கீ

வனமாலீ க3தீ3 சார்ங்கீ3 ங்கீ2 சக்ரீ ச நந்த3கீ | 
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதே3வோSபி4ரக்ஷது || 


வனமாலையைத் தரித்தவரும், கௌமோதகீ என்னும் கதையைத் தரித்தவரும், சார்ங்கம் என்னும் வில்லுடையவரும், சங்கம் சக்ரத்தைத் தரித்தவரும், நந்தகீ என்னும் ஒள்வாள் தரித்தவரும் ஆன திருமால் ஆகிய ஸ்ரீமாந் நாராயணர், விஷ்ணு, வாஸுதேவர் நம்மைக் காப்பாற்றட்டும். 

***

11 comments:

  1. நீங்க பண்ணியிருக்கும் காரியம் லேசான காரியம் கிடையாது. அனந்த கோடி நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  2. V got from you this wonderful opportunity sir. God Bless You.

    ReplyDelete
  3. Thankyou v much for giving this golden opportunity to. to us,Sir.May God bless you.

    ReplyDelete
  4. நீங்க பண்ணியிருக்கும் காரியம் லேசான காரியம் கிடையாது. அனந்த கோடி நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  5. Great is a small word to explain the divine work what you have done on Vishnu Sahasranamas compilation and giving the meaning of each nama. Thank you sir. Ananda Kodi pranams to you,sir
    .

    ReplyDelete
  6. பக்தியை அதிகப்படுத்தும் இந்த பதிவு.....

    ReplyDelete
  7. 🌹🙏🌹நன்றி🙏🌹🙏

    ReplyDelete
  8. INDHA KAARYAM,MELUM MELUM PUNNIYAM THARAKOODIYADHU.SALIPPILLAMAL,EASY AAGHA ,INTRESTINGHA PADIKKAMUDIGHIRADHU.

    ReplyDelete
  9. உங்களுக்கு பகவான் விஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிட்டட்டும்

    ReplyDelete
  10. Very Good Effort. Best wishes to contribute more with Guru's Blessings.

    ReplyDelete