ஸர்வச்சர்வச்சிவஸ்ஸ்தா2ணுர் பூ4தாதி3ர் நிதி4ரவ்யய: |
ஸம்ப4வோ பா4வநோ ப4ர்த்தா ப்ரப4வ: ப்ரபு4: ஈச்வர:
||
ஸர்வ: -- ஒவ்வொன்றும் அவரே
சர்வ: -- பாபம் அனைத்தையும் அழிப்பவர்
சிவ: -- மங்களம் அனைத்தின் உறைவிடம்
ஸ்தாணு: -- நிலையாக நமக்கு மங்களத்தை அருள்பவர்
பூதாதி: -- பூதங்கள் அனைத்தின் முதல்
நிதிரவ்யய: -- அழியாப் பெருநிதியம்
ஸம்பவ: -- அவதாரங்கள் எடுத்து அருள்பவர்
பாவன: -- சாதுக்களைக் காப்பவர்
பர்த்தா -- அனைத்தையும் தாங்கி வளர்ப்பவர்
ப்ரபவ: -- ஒளிமிகும் பிறப்பு உடையவர்
ப்ரபு: -- மனிதராய்ப் பிறந்தும் முக்தி தரும் பிரபு அவர்
ஈச்வர: -- அவதாரத்தால் மிகுந்து விளங்கும் ஈச்வரர் அவரே
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment