Reading Sri Vishnu Sahasranama with its meanings and mystic interpretations. A small help towards that. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல், அதாவது ஆழ்ந்து சிந்தித்துப் புரிந்து கொள்ளுதல் நோக்கம். நமது முந்தையர் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பதையும் நன்கு கற்றல் பெரும் பயன் நல்கும்.